Department of Tamil

தொலைநோக்கு
    ஏலகிரி மலையில் தமிழை வளர்க்கும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஓர் தனித்துவ இயக்கம்.
 

காரணிகள்
    மாணவர்களுக்கு தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தெளிவுற அறிய செய்வதாடு ஏலகிரி மலைவாழ் மக்களின் கலாச்சார பண்பாடுகளைத் தொய்வின்றி ஆய்வுசெய்து தமிழ்ச் சமூகத்திற்குப் புலப்படுத்துதல்.
 

அணுகுமுறை
    மாறுபட்ட பழைய மரபுக்கூறுகளைப் பதிவு செய்தல் பின்தங்கிய மலைவாழ்மக்களின் வாழ்வாதரங்களையும் பழக்கவழக்கங்களையும் வெளிக்கொணர்தல் கலை ஆய்வின் வழி தகவல்களும் ஆதாரங்களும் சேகரித்தல் நூலாகப் பதிவு செய்து வெளியிடல் தேசியக் கருத்தரங்கம் நடத்துதல்.

நடுவர்கோன் வேதநாயகம் தமிழ் மன்றம்
    தூய தமிழில் பேசுவதோடு தாய்மொழியைக் காத்தல் முத்தமிழைப் போற்றல் முதலியன நோக்கமாக அமைகிறது. இயல் இசை நாடகம் குறித்துத் தனித்தனி சொற்பொழிவு  நிகழ்த்துதல் சுழற்சி சொற்பொழிவு நிகழ்த்துதல்.
 

ஆய்வுத் திட்டங்கள்
    ஏலகிரி மக்களின் வழக்குச் கொள்களை ஆய்தல் ஏலகிரி ஜவ்வாது மலைவாழ் மக்களின் பண்பாட்டுக்கூறுகளும் கூத்துவடிவமும் ஒப்பு நோக்கல்.

வழங்கப்படும் பாடங்கள்
    இளங்கலை அடிப்படைத் தமிழ்
    இளங்கலை சிறப்புத் தமிழ் (Nஆநு)
 

துறைப் பேராசிரியர்கள்
    முனைவர் சு. இராஜா ஆ.யு.இடீ.நுன.இஆ.
    முனைவர் அ. குமார் ஆ.யு.இடீ.நுன.இஆ.

Dr. Raja

Assistant Professor

Dr. Kumar

Assistant Professor