A center for acadamic excellence, professional expertice and contextual research in English studies (Literature and Language).
Promoting an intellectual climate through artistic creation and innovation, inculcating among the students a critical reading of the self and society with the aim of developing them as responsible and socially sensitive citizens.
# | NAME OF FACULTY | DESIGNATION | IMAGE |
1 | Mr. SAM SURYA S | Assistant Professor & Head | ![]() |
2 | Mrs. REKHA R | Assistant Professor | ![]() |
4 | Mr. SURESHRAJAN R | Assistant Professor | ![]() |
6 | Mr. EVANS SAM VICTOR J | Assistant Professor | ![]() |
6 | Ms. AKSHAYA AJITH V | Assistant Professor | ![]() |
6 | Ms. FEBI ELEZABETH BABU | Assistant Professor | ![]() |
6 | Ms. JOANN JOSE NEELAMKAVIL | Assistant Professor | ![]() |
6 | Ms. FERDINAND FERNANDO A | Assistant Professor | ![]() |
6 | Ms RESHMA ANN PETER | Assistant Professor | ![]() |
ஏலகிரி மலையில் தமிழை வளர்க்கும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஓர் தனித்துவ இயக்கம்.
மாணவர்களுக்கு தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தெளிவுற அறிய செய்வதாடு ஏலகிரி மலைவாழ் மக்களின் கலாச்சார பண்பாடுகளைத் தொய்வின்றி ஆய்வுசெய்து தமிழ்ச் சமூகத்திற்குப் புலப்படுத்துதல்.
மாறுபட்ட பழைய மரபுக்கூறுகளைப் பதிவு செய்தல் பின்தங்கிய மலைவாழ்மக்களின் வாழ்வாதரங்களையும் பழக்கவழக்கங்களையும் வெளிக்கொணர்தல் கலை ஆய்வின் வழி தகவல்களும் ஆதாரங்களும் சேகரித்தல் நூலாகப் பதிவு செய்து வெளியிடல் தேசியக் கருத்தரங்கம் நடத்துதல்.
தூய தமிழில் பேசுவதோடு தாய்மொழியைக் காத்தல் முத்தமிழைப் போற்றல் முதலியன நோக்கமாக அமைகிறது. இயல் இசை நாடகம் குறித்துத் தனித்தனி சொற்பொழிவு நிகழ்த்துதல் சுழற்சி சொற்பொழிவு நிகழ்த்துதல்.
ஏலகிரி மக்களின் வழக்குச் கொள்களை ஆய்தல் ஏலகிரி ஜவ்வாது மலைவாழ் மக்களின் பண்பாட்டுக்கூறுகளும் கூத்துவடிவமும் ஒப்பு நோக்கல்.
இளங்கலை அடிப்படைத் தமிழ்
இளங்கலை சிறப்புத் தமிழ் (Nஆநு)
# | NAME OF FACULTY | DESIGNATION | IMAGE |
1 | Dr. KUMAR A | Assistant Professor | ![]() |
2 | Mrs. LATHA D | Assistant Professor | ![]() |